நதிகளை மீட்போம் - Missed Call என்னாச்சு?

‘நதிகளை மீட்க மிஸ்டு கால் கொடுங்க!’ என்ற வேண்டுகோள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. நதிகளை மீட்போம் இயக்கம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது? இந்த வீடியோவில் பார்க்கலாம்..