நம் தேசத்தின் நதிகளை மீட்டெடுக்க மரம்நடுவது எப்படி தீர்வாகும்? நம்மில் பலருக்கு எழும் இந்த கேள்விக்கு, வீடியோவில் சத்குருவின் விளக்கம் தெளிவைத் தருகிறது. நதிகளை மீட்க சத்குரு மேற்கொள்ளவிருக்கும் பயணத்திற்கு, நாம் அலைபேசியில் கொடுக்கும் மிஸ்டு கால் பக்கபலமாய் இருக்கும் என்பதும் இதில் புரிகிறது!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.