'இவரை எங்கேயோ பார்த்ததுபோல் உள்ளதே?! ஒருவேளை முன் ஜென்ம உறவாக இருக்குமோ?' என உங்களுக்கு சில நேரங்களில் தோன்றியிருக்கலாம். இப்படியான கற்பனைகளால் என்ன பலன் கிடைக்கும்? இதனால் விளைந்திடும் விபரீதம் என்ன? வீடியோவில் சத்குரு விளக்குகிறார்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.