மிகவும் சக்திவாய்ந்த மூலிகை

பொதுவாக வேப்பிலை மற்றும் மஞ்சள் இரண்டும் அருமையான கிருமி நாசினி என்று நமக்கு தெரியும். ஆனால் வேப்பிலை மற்றும் மஞ்சளுக்கு இருக்கும் அதிசய பலங்கள் பற்றி சத்குரு அவர்கள் இந்த காணொளியில் விளக்குகிறார்.