மரணம் என்ற வார்த்தையைக் கூட வீட்டில் உச்சரிக்க பலர் தயங்குவதைப் பார்க்கிறோம். மரணம் பற்றிய பயமே இதற்கு அடிப்படை காரணமாகிறது. தன் தாயின் மரணம் பற்றி முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஒரு மகனின் சுவாரஸ்ய கதை ஒன்றைக் கூறி, மரணம் பற்றிய பயம் வராமலிருக்க என்ன வழி என்பதை உணர்த்துகிறார் சத்குரு.