குழந்தைகள் மற்றும் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, நமது கல்விமுறையிலுள்ள அபத்தங்களை சாடும் சத்குரு, இந்நிலைக்கு ஈஷா உப-யோகா பயிற்சிகள் எப்படி தீர்வாகும் என்பதையும் வீடியோவில் தெளிவுபடுத்துகிறார்!

இலவச உப-யோகா பயிற்சிகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ள: AnandaAlai.com/YogaDay


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.