மனதை கட்டுப்படுத்துவது எப்படி?

அமைதியாக இருக்கனும் என்று நினைத்தால், அன்று தான் அதிகமாக கோபம் வருது. இதை நினைக்க வேண்டாம் என்று இருந்தால் அது தான் மனதில் அதிகமாக ஓடுது. இப்படி நம் பேச்சை கேட்காமல் அலைபாயும் மனதை எப்படி அமைதியாக்குவது?