மனசு இப்படி இருந்தா, நோய் நிச்சயம்

உலகத்தில் எழுபது சதவிகிதம் நோய்கள் மனநிலை சம்மந்தப்பட்டது என சொல்லப்படுகிறது. மனநிலையால் எப்படி நோய் உருவாகிறது என்ற கேள்விக்கு சத்குரு அவர்களின் பதிலை இந்த காணொளியில் காணலாம்.