'மனம் என்பதே ஒரு மாயை எனும்போது அந்த மனதை வைத்து ஆன்மீகத் தேடல் செய்வதும் மாயை ஆகாதா?' நியாயமான கேள்வியாகத்தான் இது தோன்றுகிறது. இக்கேள்விக்கு சத்குருவின் பதில் என்ன? நம் மனம் எப்படி ஆன்மீகத் தேடலுக்கு உதவும்? வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.