மனக்கஷ்டங்களை எதிர்கொள்வது எப்படி?

துன்பம் வரும் வேளையில் புன்னகைக்க சொன்ன வள்ளுவரைப் படித்திருக்கிறோம். தனது வாழ்வில் நேர்ந்த தாங்க இயலா துயரத்தையடுத்து மகத்தான மனிதராக உருவெடுத்த ஒரு மனிதரைப் பற்றி இந்த வீடியோவில் அறியலாம்.