மெக்காலே கல்விமுறையால் நம் நாட்டிற்கு விளைந்த கேடு?
இன்றும்கூட நாம் ஆங்கிலேய ஆட்சியில் மெக்காலேவால் வகுக்கப்பட்ட கல்விமுறையைப் பின்பற்றியே நம் குழந்தைகளைப் படிக்க வைக்கிறோம். இன்றைய கல்விமுறை குறித்து கல்வியாளரும் பிரபல பேச்சாளருமான திருமதி.பர்வீன் சுல்தானா அவர்கள் கேட்டபோது, நமது நாட்டை அடிமைப்படுத்தும் நோக்கத்தில் வகுக்கப்பட்ட இந்த கல்விமுறையின் அவலம் குறித்து சத்குரு விளக்கிறார்.
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1