மாற வேண்டியது சமூகமா? தனிமனிதனா?
எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடுகையில், அரசியல்வாதிகளும் ஆன்மீகவாதிகளும் முரண்படுவதற்கான காரணத்தையும், ஜனநாயகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள ஒற்றுமை என்ன என்பதையும் கேள்விகளாக சத்குருவின் முன்வைக்கிறார். அவரின் கேள்விகளுக்கு சத்குரு கூறும் பதிலடங்கிய இந்த வீடியோ பதிவு, சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாது நாம் ஒவ்வொருவரும் பார்த்து தெளிவு பெறும் வகையில் அமைகிறது!
 
  0 Comments
 
Login / to join the conversation1