குழந்தைகளுக்கு ஆன்மீக போதனை ஏன் கூடாது?
‘ஆன்மீகம் நல்ல விஷயம்தானே, ஆன்மீகத்தை ஏன் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது?!’ என்ற கேள்வி வருவது இயல்பானதுதான்! உண்மையான ஆன்மீகத் தேடல் கொண்டவர்களாக குழந்தைகள் எப்போது உருவாவார்கள் என்பதை எடுத்துரைக்கும் சத்குரு, குழந்தைகளுக்கு ஏன் ஆன்மீக போதனை செய்யக் கூடாது என்பதையும் வீடியோவில் தெளிவுபடுத்துகிறார்!
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1