கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைந்துள்ள கலசங்கள் நம் கலாச்சாரத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. கோயில் கலசங்கள் பற்றிய சில வதந்திகளும் அவ்வப்போது பரவுவதுண்டு! இந்த கலசங்கள் கோயில் கோபுரத்தில் வைக்கப்படுவதன் காரணம் என்ன என்பதையும், அதில் மறைந்துள்ள விஞ்ஞானத்தையும் சத்குரு இந்த வீடியோவில் விளக்குகிறார்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.