கூப்பிட்டால் ஓடிவரும் தொண்டனும் சிவனே!

சிவபக்தன் அழைத்த மாத்திரத்தில் ஓடிவரும் சிவன், பக்தனின் துணையாக மட்டுமல்ல தன் பக்தனை தூக்கி சுமக்கவும் செய்வார் என்பதை உணர்த்தும் விதமாக ஒரு நிகழ்வை சத்குரு விவரிக்கிறார்.
 
 

குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018
நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1