திருப்பூர் குமரன் தனது 27வது வயதில் இந்திய விடுதலைக்காகப் போராடித் தன் உயிரைத் தியாகம் செய்தார். "கொடி காத்த குமரன்" என்று அன்புடன் நினைவுகூரப்படுகிறார். ஆகஸ்ட் 15, 2022 இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு. "India@75" மூலம், சத்குரு இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் 75 சொல்லப்படாத வீரர்களின் வாழ்க்கையை கொண்டாடுகிறார்.
Related Tags