கிரகண நேரத்தில் ஏன் சாப்பிடக்கூடாது?
"கிரகணம் பிடிச்சிருக்கு. இப்ப சாப்பிடக் கூடாதுய்யா..! கிரகணம் முடிஞ்ச பிறகு சாப்பிடு," என நமக்கு அறிவுறுத்திய பாட்டியை, நமது தர்க்க அறிவு கேலி செய்தது. இந்த வீடியோவில், கிரகணம் பற்றிய கேள்விக்கு சத்குரு கூறும் இந்த பதில், நமது தர்க்க அறிவை தகர்த்து, உண்மையை உணர்த்துகிறது.
 
 

"கிரகணம் புடுச்சிருக்குய்யா. இப்ப சாப்பிடக் கூடாது... கிரகணம் முடிஞ்ச பிறகு சாப்பிடு", என நமக்கு அறிவுறுத்திய பாட்டியை, அறிவியல் பாடம் படித்த நாம் கேலி செய்திருக்கிறோம். ஆனால் பாட்டி கூறிய அறிவுரைக்கான பின்னணி, அதற்கான காரணத்தை சத்குரு இங்கு வீடியோவில் விளக்குகிறார்.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1