கேரளா வெள்ளம்: தமிழ்நாட்டு மக்களுக்கு சத்குருவின் வேண்டுகோள்

நம் அண்டை மாநிலமான கேரளா தற்பொழுது மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள நிலையில், நாம் மீட்புப்பணியில் முறையாக செய்யவேண்டியது என்ன என்பதைக் கூறி வழிகாட்டுகிறார் சத்குரு!
 

ஈஷாவின் நடமாடும் மருத்துவமனைகள் கேரளாவில் வெள்ள பாதிப்புக்குள்ளான பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்து, இலவசமாக சிகிச்சைகளையும் மருந்துப் பொருட்களையும் வழங்கி வருகிறது. இந்த முயற்சியில் உங்கள் பங்களிப்பும் இருந்திட நீங்கள் விரும்பினால், இங்கே நன்கொடை செய்யலாம்:

isha.co/KeralaRelief-India (இந்தியாவிற்குள்)

isha.co/KeralaRelief-Overseas (இந்தியாவிற்கு வெளியிலிருந்து)

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1