கேள்விகள் இல்லா நிலை எப்போது சாத்தியமாகிறது?
பொருள்நிலை கடந்த மெய்ஞானத்தைப் பெற கேள்விகள் அற்ற நிலைக்குச் செல்லுதல் தேவையாக உள்ளது. சத்குருவிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே சிலர் இருந்தாலும், கேள்விகள் கேட்காத நிலையில் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! கேள்விகள் இல்லா நிலை எப்போது சாத்தியமாகிறது என்பதை சத்குரு வீடியோவில் விளக்குகிறார்!
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1