கார்த்திக் பாடிய பாட்டு, சத்குரு தந்த விளக்கம்!

தமிழகத்தில் காவேரி கூக்குரல் பைக் பேரணியின் இடையே பாடகர் கார்த்திக் சத்குருவுடன் ஒரு சிறிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். பாரதியின் பிரபல பாடலைப் பாடி சத்குருவிடம் கேள்விகேட்டபோது, சத்குரு அளித்த பதிலை வீடியோவில் பார்க்கலாம்!
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1