கர்மா, ஆன்மா பற்றியெல்லாம் முன்னோர் சொன்னதை நம்பலாமா?
கர்மா, ஆன்மா, மறுபிறப்பு பற்றியெல்லாம் முன்னோர்கள் பலவித கருத்துக்களை சொல்லியிருக்க, நாம் அதனை எப்படி எடுத்துக்கொள்வது? பத்திரிக்கையாளர் திரு.பத்ரி அவர்கள் தந்தி டிவியின் ராஜபாட்டை நிகழ்ச்சிக்காக சத்குருவை நேர்காணல் செய்தபோது, இதே கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதிலளிக்கையில், உயிர் தன்மையை அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார் சத்குரு!
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1