கணவர் குடும்பத்தை வெறுக்கிறேன்.. என்ன செய்வது?

கணவன்-மனைவி உறவில் சண்டை சச்சரவுகள், கோப தாபங்கள் ஏற்படுகையில், ஒருவர் மற்றவரை வெறுப்பதோடு அவரின் ஒட்டுமொத்த குடும்ப உறவுகள் மீதும் வெறுப்பைக் காட்டி ஒதுக்கித் தள்ளுகிற மனநிலை இருப்பதைப் பார்க்கிறோம். இத்தகைய போக்கினால் எத்தகைய விளைவு நேரிடும் எப்பதை விளக்குகிறார் சத்குரு. குடும்பங்களில் கிளை உறவுகளின் முக்கியத்துவம் என்ன என்பதை காணொளியில் அறியலாம்.