கல்யாணத்துக்கு ஜாதக பொருத்தம் முக்கியமா?
ஹூப்ளியில் உள்ள TiECON இல், கோத்திரங்கள் மற்றும் ஒரே கோத்திரத்தில் நடக்கும் திருமணங்கள் ஏன் பாரம்பரியமாக எதிர்க்கப்படுகின்றன, மேலும் இதுபோன்ற நடைமுறைகள் இன்னும் பொருத்தமானதா என்பது பற்றிய கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார்.