கடவுள்களுக்கான பண்டிகைகளை நாத்திகர்கள் கொண்டாடலாமா?

‘கடவுள் இல்லை என்று சொல்லி நாத்திகம் பேசுபவர்கள் கடவுள்களுக்கான பண்டிகைகளைக் கொண்டாடுவது ஏன்? கடவுள்களுக்கான கொண்டாட்டத்தில் அவர்களுக்கென்ன வேலை?’ ஒரு ஆத்திகராக இருந்து பார்த்தால் இந்தக் கேள்வி சரியாகவே தோன்றும். ஆனால் உண்மையில், கொண்டாட்டங்கள் யாருக்காக என்பதையும் ஆத்திகர் மற்றும் நாத்திகர் புரிந்துகொள்ள வேண்டியது என்ன என்பதையும் விளக்குகிறது, வீடியோவில் சத்குருவின் பதில்!
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1