முதன்முறையாக சத்குருவால் வழங்கப்படும், எளிய, சக்திவாய்ந்த 10 நிமிட இந்த தியான செயல்முறை, உங்களை மண்ணாலான நமது உடலை மண்ணுடன் தொடர்பில் வைத்துக்கொள்ள உதவும். சத்குருவால் உருவாக்கப்பட்ட உலகளாவிய மண் காப்போம் இயக்கம், நாம் எதிர்நோக்கியிருக்கும் மண் அழிவுக்கு, ஒருங்கிணைந்த, விழிப்புணர்வுடன் கூடிய தீர்வைக் கொண்டுவர முயல்கிறது.