ஜனநாயகம் என்பது ஏமாற்றுவேலையா?

WION Global summit எனும் உலகபுகழ்பெற்ற ஒரு மாநாட்டில் சத்குரு கலந்துகொண்டு உரையாற்றியதோடு, ஜனநாயகம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் பார்வையாளர்களின் கேள்விக்கு சத்குரு பதிலளித்த காணொளியின் ஒரு தொகுப்பு இங்கே! ஒரு கட்சி சார்பாக வாக்களிப்பதில் உள்ள அபத்தம், பிரிவு 320ஐ நீக்குவது, தேசத்தின் இறையாண்மையை காப்பது 21ம் நூற்றாண்டிலும் அவசியமா எனபன போன்ற பல்வேறு நுட்பான விஷயங்கள் குறித்து சத்குரு தனது வெளிப்படையான பதிலை வழங்குகிறார்.
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1