‘பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் அதிகரித்து வருகிறது. குளோபல் வார்மிங் எனும் புவியின் வெப்பமயமாதலும் அதிகரித்து வருகிறது. இந்த உலகம் எனும் சினிமாவிற்கு கிளைமாக்ஸ் வந்துவிட்டதா?’ நகைச்சுவை நடிகர் திரு.விவேக் அவர்கள் இப்படி தனக்கே உரிய நகைச்சுவையோடு கேட்க, சத்குருவின் பதிலோ உண்மையான காரணம் எதுவென உணர்த்துகிறது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.