இது... காதல்!

சென்னை லயோலா கல்லூரி மாணவர்களுடன் சத்குரு கலந்துரையாடியபோது மதம் ஜாதியெல்லாம் எதற்கு? 'காதல் என்றால் என்ன...?' இது போன்ற சுவாரஸ்ய கேள்விகளை சத்குருவிடம் மாணவர்கள் கேட்டனர். மேலும், 'இதுதான் காதல்', 'இதெல்லாம் ஒரு காதலா?!' என்று பலரை பேச வைக்கும், சிந்திக்க வைக்கும் காதல் உணர்வு பற்றி வீடியோவில் சத்குரு பேசுகிறார். காதலர் தினக் கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய வீடியோ இது. அனைவருடனும் பகிர்ந்திடுங்கள்!
 

சென்னை லயோலா கல்லூரி மாணவர்களுடன் சத்குரு கலந்துரையாடியபோது மதம் ஜாதியெல்லாம் எதற்கு? 'காதல் என்றால் என்ன...?' இது போன்ற சுவாரஸ்ய கேள்விகளை சத்குருவிடம் மாணவர்கள் கேட்டனர்.

மேலும், 'இதுதான் காதல்', 'இதெல்லாம் ஒரு காதலா?!' என்று பலரை பேச வைக்கும், சிந்திக்க வைக்கும் காதல் உணர்வு பற்றி வீடியோவில் சத்குரு பேசுகிறார். காதலர் தினக் கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய வீடியோ இது. அனைவருடனும் பகிர்ந்திடுங்கள்!