இந்த 21 நிமிட சாம்பவி மஹாமுத்ரா கிரியா மிகவும் சக்திவாய்ந்த பயிற்சி. இந்த கிரியாவை உலகளவில் லட்சணக்கான மக்கள் பயிற்சி செய்கிறார்கள். இந்த பயிற்சியை தவறாமல் செய்வதால் மூளையின் செயல்பாடு, உறக்க முறை, உடல் நலம், மனநலம் ஆகியவற்றில் பல நன்மைகள் நிகழ்வதை அறிவியல் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
Subscribe