சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவில் உள்ளவர்கள், முறையான சங்கீதப் பயிற்சி பெறாமலேயே எப்படி மக்களின் மனதை தங்கள் இசையால் ஈர்க்கிறார்கள்? என்று 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளித்த அந்த சுவாரஸ்ய பதிலை வீடியோவில் காணலாம்...