இந்து மதமா? இல்லை. கிறிஸ்துவ மதமா? இல்லை. இஸ்லாமிய மதமா? அதற்கும் இல்லை தான் பதில். மனித நல்வாழ்விற்கும், மனிதத்திற்கும் ஒருவர் செயல் செய்யும்போது அதில் மதமென்ன ஜாதியென்ன? ஆனால் இங்கு நடப்பது வெறும் கன்வர்ஷன் மட்டும்தான் என்கிறார் சத்குரு... அப்படியென்ன கன்வர்ஷன்? பதில் வீடியோவில்...