ஈஷா ஆரோக்யாவின் மருத்துவமுறை…
சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற எண்ணற்ற மருத்துவமுறைகள் நம் நாட்டில் உள்ளது. இப்போது நவீன மருத்துவமான அலோபதியும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், ஒரு மருத்துவ மையத்தில் இதில் ஏதேனும் ஒன்றை மட்டுமே கடைப்பிடிக்கவேண்டும் என்ற மனநிலையை பொதுவாகப் பார்க்கமுடிகிறது. ஒரு முறையை பின்பற்றுபவர்கள் இன்னொன்றை குறைசொல்வதையும் கேட்கிறோம்! சரி… ஈஷா ஆரோக்யாவில் எந்த மருத்துவ முறை…? வீடியோவில் சத்குரு விளக்குகிறார்!
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1