இறந்தவர்களுக்கு சடங்கு செய்வது அவசியமா?

உடம்பை விட்டு உயிர் பிரிய எவ்வளவு நேரம் ஆகும்? இறந்தவங்களுக்கு கர்ம காரியம் செய்வது எதனால்? இதைப்பற்றி சத்குரு அவர்களின் விளக்கத்தை காணுங்கள்.