இப்படி பட்ட மனிதர்கள் தான் கோவில் கட்ட முடியும்!

கோவில் என்றால் என்ன? இந்திய கோவில்கள் எப்படி கட்டப்பட்டன? போன்றவற்றை உதாரணத்துடன் விளக்குகிறார் சத்குரு.