உலகின் எல்லா நாடுகளையும் எளிதில் அடிமைப்படுத்திவிட்ட வெள்ளையர்களுக்கு இந்தியாவை அடிமைப்படுத்துவது ஏன் கடினமாக இருந்தது? இந்தியாவை வீழ்த்த அவர்கள் செய்த சூழ்ச்சிகள் என்ன? பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான திரு.கங்கை அமரன் அவர்கள், சத்குருவுடன் கலந்துரையாடியபோது பாரதக் கலாச்சாரத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய பலவற்றை சத்குரு எடுத்துரைக்கிறார்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.