மேற்கத்திய மோகத்தில் விழுந்துள்ள இன்றைய இளைஞர்கள் இந்திய கலாச்சாரத்தின் பெருமைகளை அறியாதவர்களாகவே உள்ளனர். நம் நாட்டின் பெருமைகளை அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? 'பாரதம்' என்ற பெயரின் அர்த்தம் என்ன? பெயர் நம் கலாச்சாரத்தின் அடையாளமா? இந்த வீடியோவில் சத்குருவின் உரை, நம் பெருமைகளையும் மேன்மையையும் எடுத்துரைப்பதாய் அமைகிறது.