இளைஞர்களின் வளர்ச்சிக்கு எது தடை?

இன்றைய இளைஞர்கள் தான் நாளைய பாரதம். நாளைய பாரதத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இன்றைய இளைஞர்கள், இன்று எப்படி இருக்க வேண்டும்? இளைஞர்களுக்கு என்ன ஆலோசனை அவசியம், என்பது பற்றி சத்குருவின் கருத்தை இந்த காணொளியில் காணலாம்.