இளம் வயதிலேயே வாழ்க்கை பற்றிய புரிதலும் பக்குவமும் ஒருவர் பெறுவது நல்லதாக தெரிந்தாலும், அதன்பின் தனது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது என்பது குறித்து பல்வேறு நடைமுறை சிக்கல்கள் தோன்றலாம். இதுகுறித்து வீடியோவில் பேசுகிறார் சத்குரு.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.