கொரோனா காலத்தில் யோகாவின் முக்கியத்துவம் என்ன?

ஏழாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு சத்குரு வழங்கும் செய்தியை இந்த காணொளியில் பார்க்கலாம். சவாலான இந்த நேரத்தில் நமக்கு யோகா எப்படி உதவியாய் இருக்கும் என்பதை பற்றியும், இந்த கொரோனா காலகட்டத்தில் ஒருவரது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மனநிலையில் சமநிலையை கொண்டு வரவும் ஈஷா அறக்கட்டளை வழங்கும் எளிமையான பயிற்சிகள் பற்றியும் சத்குரு விளக்குகிறார்.