திருமூலர் சொன்ன வாக்கியத்தை மேற்கோள் காட்டி, "குரு என்பவர் கடவுளா, இல்லை ஏஜென்டா.." என்று குருவைப் பற்றி தெரிந்துகொள்ளும் தன் ஆர்வத்தை ஒரு பெண்மணி கேள்வியாய் கேட்க, அதற்கு சத்குரு GPS பற்றி தரும் ஒரு புதிய விளக்கம் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. அதுசரி GPS பற்றி நீங்களும் தெர்ந்துகொள்ள இந்த வீடியோவை க்ளிக் செய்யவும்...


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

குறிப்பு: இந்நிகழ்ச்சி AnandaAlai.com ல் நேரடி வர்ணனை மற்றும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.