ஈஷா யோக மையத்தில் ஜூலை 9ஆம் தேதி மாலை சத்குருவின் முன்னிலையில் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது குரு பௌர்ணமி! இந்நாளின் சிறப்பு பற்றியும், குரு பௌர்ணமியைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தையும் சத்குரு நமக்கு எடுத்துரைத்து, விழாவைக் கொண்டாட அனைவரையும் அழைக்கிறார்! வீடியோவைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அனைவரும் வாருங்கள் கொண்டாடலாம்!

குருபௌர்ணமி பற்றி மேலும் விபரங்களுக்கு: AnandaAlai.com/guru-purnima