குருபௌர்ணமி நாளில் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள்!

கடந்த குருபௌர்ணமி தினத்தன்று நிகழ்ந்த சத்சங்கத்தில் குருபௌர்ணமி நாள் கொண்டாடப்படக் காரணமாய் இருந்த அந்த அற்புத நிகழ்வு குறித்து நகைச்சுவையுடன் விவரிக்கும் சத்குரு, ஆதியோகியோடு சப்தரிஷிகளுக்கும் நாம் நன்றி கூற வேண்டியதன் காரணத்தை நினைவூட்டுகிறார். விஜய் டிவி-'அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ இங்கே உங்களுக்காக!
 
குறிப்பு:

ஜூலை 9ம் தேதி, ஈஷா யோக மையத்தில் குரு பௌர்ணமி கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. ஆதியோகிக்கு அர்ப்பணிப்பாய், நமது நன்றியை அவருக்கு வெளிப்படுத்த இந்நாள் ஒரு நல்ல வாய்ப்பு. சத்குருவுடனான சத்சங்கமும் அன்று நடைபெறும். குருவின் அருளில், இத்தினத்தை கொண்டாடிட தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

  0 Comments
 
Login / to join the conversation1