கிராமப்புற ஏழை ஒருவர் ஒருவாரம் தொடர்ந்து நோயால் படுக்கையில் விழுந்துவிட்டால் அவரின் குடும்ப பொருளாதாரமே முடங்கிவிடும் சூழலை கிராமங்களில் பார்க்கமுடிகிறது. இந்நிலையை போக்கும் ஒரு சிறு வாய்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள, ஈஷா நடமாடும் கிராம மருத்துவமனைகள் பற்றி இங்கே…


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.