நேரலை: குரு பௌர்ணமி 2020 கொண்டாட்டங்கள்

சத்குருவுடன் குரு பௌர்ணமி கொண்டாட்டத்தை காணுங்கள், இன்று காலை 7 மணி முதல், IST (ஜூலை 5, 2020)
 

பொருட்தன்மை தாண்டி மலர்வதற்கான மனித சாத்தியத்தையும், அதை சாத்தியமாக்கிய ஆதியோகியின் மகத்துவத்தையும் குருபௌர்ணமி கொண்டாடுகிறது. – சத்குரு

குருபௌர்ணமியைக் கொண்டாடுவது எப்படி?

சத்குருவுடன் நேரலையில் இணைவதற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்! நீங்கள் எங்கிருந்தாலும் குருவின் எல்லையற்ற அருளை அனுபவித்து உணரமுடியும்.

சத்சங்கம் நேரடி இணைய ஒளிபரப்பு - காலை 7:00 மணி IST

சத்குருவுடன் எப்போதும் தொடர்பில் இருக்க, Sadhguru Appஐ டவுண்லோடு செய்யுங்கள்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1