பொருட்தன்மை தாண்டி மலர்வதற்கான மனித சாத்தியத்தையும், அதை சாத்தியமாக்கிய ஆதியோகியின் மகத்துவத்தையும் குருபௌர்ணமி கொண்டாடுகிறது. – சத்குரு

குருபௌர்ணமியைக் கொண்டாடுவது எப்படி?

சத்குருவுடன் நேரலையில் இணைவதற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்! நீங்கள் எங்கிருந்தாலும் குருவின் எல்லையற்ற அருளை அனுபவித்து உணரமுடியும்.

குரு பௌர்ணமி நேரலை - உடனடி தமிழ் மொழிபெயர்ப்பு - மாலை 6:00 மணி IST

சத்குருவுடன் எப்போதும் தொடர்பில் இருக்க, Sadhguru Appஐ டவுண்லோடு செய்யுங்கள்!