ஞானம் அடைய தடையாக இருப்பது எது?

 

ஒருவர் ஞானம் அடைவதை தடுக்கும் சுவராக இருக்கும் ‘நான்’ எனும் அடையாளம் குறித்து இந்த வீடியோவில் எடுத்துரைக்கும் சத்குரு, அதனால் விளையும் அபத்தங்கள் என்னென்ன என்பதையும் விளக்குகிறார்.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.