எது உண்மையான பெண்விடுதலை?
‘ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி’ என்ற பாரதியின் வரிகள் ஆணுக்கு பெண் குறைந்தவள் இல்லை என்பதை எடுத்துரைக்கிறது. அப்படியென்றால் ஆணும் பெண்ணும் ஒரே தன்மை கொண்டவர்கள் என்று அர்த்தமா? கல்வியாளரும் பிரபல பேச்சாளருமான திருமதி.பர்வீன் சுல்தானா அவர்கள் ‘பெண்விடுதலை’ குறித்து கேள்வி கேட்டபோது, மேற்கத்திய மனோபாவத்தில் பெண்விடுதலை பற்றி பேசும் பலரிடம் உள்ள பிழையை சத்குரு சுட்டிக்காட்டுகிறார்!
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1