பலருக்கு தங்கள் வாழ்க்கையில் எது சரி, எது தவறு என்று அறியாமல் செயல்படுவதால் குழப்பமும், சண்டையும்தான் மிஞ்சுகிறது. அப்படியானால் சரி தவறு என்பதை எப்படி தீர்மானிப்பது? இந்தக் கேள்விக்கான சத்குருவின் பதிலை இந்த வீடியோ பதிவில் காண்போம்...


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.