நாம் விரும்பும்படியாக மற்றவர்கள் நடந்துகொள்ள வேண்டும், நாம் விரும்பும்படியாக எல்லாம் நிகழ வேண்டுமென்று நாம் ஒருவேளை நினைத்தால், அது நிச்சயம் ஈடேறாத ஒன்றாகவே இருக்கும். ஆனால், விரும்பியபடி நம்மை நாம் உள்நிலையில் வைத்திருப்பது மிகவும் எளிதானது. இந்த அற்புத சாத்தியம் பற்றி சத்குரு வீடியோவில் விரிவாகப் பேசுகிறார்.
Subscribe