'அருள்' என்ற தன்மை குறித்தும், அதனைப் பெற வேண்டுமென்றால் நேர்மையாய் இருப்பது அவசியம் என கூறும் சத்குரு, அதற்காக எத்தனை பேரிடம் நேர்மையாய் இருக்க வேண்டும் என்பதையும் வீடியோவில் விளக்குகிறார். நேர்மை என்பது காணாமல் போய்விட்ட தற்காலத்தில் அதன் மதிப்பை உணர்த்துகிறது இந்த வீடியோ!